குருநானக் கல்லூரி(சுழற்சி-2), தமிழ்த்துறையின் சார்பாக இன்று மாலை 3.00 மணியளவில் வாழும்தமிழ்-2013 என்ற பெயரிலான விழா நடைபெற உள்ளது. சிறப்பு விருந்தினர்களாக கல்லூரியின் முதல்வர். முனைவர். மெர்லின் மொரைஸ் அவர்களும், கல்லூரியின் இயக்குனர் முனைவர். டி.ஆர்.ஏ. தேவகுமார் அவர்களும் கலந்து கொள்ள இசைவு அளித்துள்ளனர்.
அனைவரும் வருக! ஆதரவு தருக!
வரவேற்கின்றோம்
தமிழ்த்துறைப் பேராசிரியர்கள்.


No comments:
Post a Comment