தமிழ்
மன்றம் -2013 - போட்டி முடிவுகள்
குருநானக் கல்லூரி
-தமிழ்த்துறையின் தமிழ் மன்றம் சார்பாக 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான பல்வேறு போட்டிகள்
நடத்தப்பட்டன. அவற்றில் பரிசு பெற்ற மாணவர்களின் பட்டியல் கீழே போட்டி வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
பரிசு பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் தமிழ்த்துறையின்
வாழ்த்துகள். 18.12.2013(புதன்கிழமை) அன்று முற்பகல் 10.30. மணிக்கு கருத்தரங்க அறையில்
(A/C Seminar Hall) நிகழவிருக்கும் தமிழ்மன்ற விழாவில் பரிசுகள் வழங்கப்படும். அனைவரும்
வருக.
பேச்சுப்போட்டி :
|
பரிசு
|
பெயர்
|
துறை
|
|
முதற் பரிசு
|
ஜெயபிரகாஷ்
|
பாதுகாப்பியல்-III
|
|
இரண்டாம் பரிசு
|
மோனிகா
|
முதுநிலை வணிக
நிர்வாகம்-I
|
|
*மூன்றாம் பரிசு
|
திவ்யா
|
தாவர உயிரியல்
& தாவர தொழில் நுட்பவியல்-II
|
|
*மூன்றாம் பரிசு
|
பரத்குமர்
|
இயற்பியல்-III
|
|
ஆறுதல் பரிசு
|
விக்னேஷ்
|
தாவர உயிரியல்
& தாவர தொழில் நுட்பவியல்-III
|
கட்டுரைப் போட்டி
|
பரிசு
|
பெயர்
|
துறை
|
|
முதற் பரிசு
|
கு.பிரசாந்த்
|
இயற்பியல்
–I
|
|
இரண்டாம் பரிசு
|
க.உதயகுமார்
|
கணிதவியல்-
III
|
|
மூன்றாம் பரிசு
|
R.பிரேமலதா
|
தாவரவியல்
|
|
ஆறுதல் பரிசு
|
சு.ஐயப்பன்
|
முதுநிலை வணிக
நிர்வாகம்-I
|
கவிதைப் போட்டி
|
பரிசு
|
பெயர்
|
துறை
|
|
முதற் பரிசு
|
க.கண்ணன்
|
வேதியியல்-III
|
|
இரண்டாம் பரிசு
|
ர.தனலட்சுமி
|
முதுநிலை வேதியியல்-II
|
|
மூன்றாம் பரிசு
|
ஞா.பாலமுரளி
|
முதுநிலைவணிக
நிர்வாகம்-II
|
|
ஆறுதல் பரிசு
|
சி.பரத்குமார்
|
இயற்பியல்-III
|
கதைப் போட்டி
|
பரிசு
|
பெயர்
|
துறை
|
|
முதற் பரிசு
|
ர. பிரேமலதா
|
தாவர உயிரியல்
& தாவர தொழில் நுட்பவியல்
|
|
இரண்டாம் பரிசு
|
s.ஷர்மிளா
|
பாதுகாப்பியல்
-III
|
|
மூன்றாம் பரிசு
|
ர.பிரபாக்கியன்
|
கணிதவியல்-III
|
|
ஆறுதல் பரிசு
|
J.ஜெயகுமார்
|
தாவர உயிரியல்
& தாவர தொழில் நுட்பவியல் -I
|
பாடல் போட்டி
|
பரிசு
|
பெயர்
|
துறை
|
|
முதற் பரிசு
|
மணிகண்டன்
|
முது நிலை வேதியியல்-I
|
|
இரண்டாம் பரிசு
|
கண்ணன்
|
வேதியியல்-III
|
|
மூன்றாம் பரிசு
|
வைஷ்ணவி
|
வணிகவியல்
-III
|
|
ஆறுதல் பரிசுகள்
|
*ஷர்மிளா
*s.கோமதி
*சௌமியா
|
*பாதுகாப்பியல்
–III
*வணிகவியல்-
III
*கணிதவியல்
-II
|
வினாடி வினா
|
பரிசு
|
பெயர்
|
துறை
|
|
முதற் பரிசு
|
p.ஜெயசந்திர
பிரசாத்
s.ரீகன்
|
முதுநிலை வணிகவியல்
- II
|
|
இரண்டாம் பரிசு
|
s.கார்திகேயன்
s.யோகேஷ்வரன்
|
முதுநிலை வணிக
நிர்வாகவியல்-II
|
|
மூன்றாம் பரிசு
|
கோபி
விஜய்
|
முதுநிலை வணிக
நிர்வாகவியல்-II
|
|
மூன்றாம் பரிசு
|
தமிழரசன்
செந்தில் பிரபு
|
இயற்பியல்
-I
|
தமிழோடு விளையாடு
|
தேர்ந்தெடுக்கப்பட்டோர்
|
பெயர்
|
துறை
|
|
1
|
ஜனனி
|
கணிதவியல் - II
|
|
2
|
சரண்யா
|
கணிதம்-I |
|
3
|
p.மணிகண்டன்
|
முதுநிலை வேதியியல்
-II
|
|
4
|
சங்கீதா
|
கணிதம்-I
|
|
5
|
பாலமுருகன்
|
வேதியியல் -
III
|
தமிழ்மன்றம்
தமிழ்த்துறை,
குரு நானக் கல்லூரி