குருநானக் கல்லூரி(சுழற்சி -2), தமிழ் மன்றம் சார்பாக ஜனவரி 28 முதல் பிப்ரவரி முதல் வாரம் முடிய வாழும் தமிழ்-2013 என்ற பெயரில் மாணவர்களிடையே கவிதை, கட்டுரை, பேச்சு, ஒவியம், தனிநபர் நடிப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்கள்:
(1முதல்3 முடிய முதல் மூன்று பரிசுகளாகும் 4 ஆம் எண்- ஆறுதல் பரிசுக்குரியது)
கட்டுரைப்போட்டி
1. சீ. ஸ்ரீகாந்த் இரண்டாமாண்டு கணினி அறிவியல் ஆ பிரிவு
2. மு. உதயகுமார், முதலாமாண்டு வணிகவியல் ஆ பிரிவு
3. ஜி. ராஜேஸ்வரி, இரண்டாமாண்டு கணினி அறிவியல் அ பிரிவு
4. ஜி. பவானி இரண்டாமாண்டு வணிகவியல் ஆ பிரிவு
கவிதைப்போட்டி
1. செ. ராஜ் குமார் மூன்றாமாண்டு வணிகமேலாண்மை
2.இரா. விஜயகுமார் மூன்றாமாண்டு வணிகவியல் அ பிரிவு
3. மோ. கனிமொழி இரண்டாமாண்டு வணிகவியல் அ பிரிவு
4. சீ. ஸ்ரீகாந்த் இரண்டாமாண்டு கணினி அறிவியல் ஆ பிரிவு
பேச்சுப்போட்டி
1. இரா.விஜயகுமார் மூன்றாமாண்டு வணிகவியல் அ பிரிவு
2. எஸ். திருநீலகண்டன் இரண்டாமாண்டு வணிக மேலாண்மை
3. ஜி. ராஜேஸ்வரி இரண்டாமாண்டு கணினி அறிவியல் ஆ பிரிவு
4. மு. உதயகுமார் முதலாமாண்டு வணிகவியல் ஆ பிரிவு
ஒவியப்போட்டி
1. கே. அக்பர் முதலாமாண்டு வணிகவியல் ஆ பிரிவு
2. எம். முரளிசங்கர் முதலாமாண்டு வணிகவியல் ஆ பிரிவு
3. ஆர். நிஜந்தன் இரண்டாமாண்டு காட்சித்தகவலியல்
4. எம். சரண்யா இரண்டாமாண்டு காட்சித்தகவலியல்
தனிநபர் நடிப்பு
1. பி. பிரதீப்குமார் இரண்டாமாண்டு காட்சித்தகவலியல்
2. பி. கார்த்திக் முதலாமாண்டு காட்சித்தகவலியல்
3. பா. நாகவிக்னேஷ்வரன் முதலாமாண்டு கணக்கு மற்றும் நிதியியல்
4. ஏ. நெல்சன் ராஜ் முதலாமாண்டு காட்சித்தகவலியல்
வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் இன்று நடைபெறும் தமிழ் மன்ற விழாவில் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பெறும்.
வாழ்த்துக்கள்!

No comments:
Post a Comment